கவர்ச்சியில் எல்லை மீறும் கிரண்
ADDED : 1338 days ago
ஜெமினி படம் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானவர் கிரண். கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது மார்கெட் இன்றி உள்ளார். அம்மா, அக்கா வேடத்தில் நடிக்கிறார். சரிந்த தன் மார்கெட் உயர்த்த நினைத்த கிரண், சமூகவலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். சமயங்களில் எல்லை மீறிய கவர்ச்சி படங்களையும் வெளியிடுகிறார். தற்போது அப்படி ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டபடி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.