உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர்களின் பெயர்கள் ஆடு எமோஜியுடன் டிரெண்டாவது ஏன்?

நடிகர்களின் பெயர்கள் ஆடு எமோஜியுடன் டிரெண்டாவது ஏன்?

சினிமா நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் அடிக்கடி சமூகவலைதளமான டுவிட்டரில் டிரெண்டாவது வழக்கம். இன்று விஜய், அஜித் குமார், தனுஷ், மகேஷ் பாபு, விராட் கோலி, எம்.எஸ்.தோனி ஆகியோரின் பெயர்கள் ஆடு எமோஜியுடன் டிரெண்டாக்கி வருகிறது. இந்த ஆடு எமோஜிக்கு காரணம் (G.O.A.T) கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். அதாவது எல்லா நேரத்திலும் சிறந்தவர் என அர்த்தம். எனவே ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயருக்கு பின்னாடி இந்த ஆடு எமோஜியை சேர்த்து டிரெண்ட் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !