உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் போட்டோ : தலைவர்களை கலாய்த்த கஸ்துாரி

அஜித் போட்டோ : தலைவர்களை கலாய்த்த கஸ்துாரி

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் அஜித் எடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி பேசு பொருளானது. இதற்கு மற்றொரு காரணம், 61வது படத்தில் நடிக்கும் ‛கெட்டப்' உடன் அஜித் இருந்ததே. அப்படத்தை பகிர்ந்த நடிகை கஸ்துாரி, ‛தலைவரெல்லாம் தலைக்கு பொய்யையும், மையையும் போர்த்திக் கொள்ளும் நாட்டில், ‛தல' அஜித்தின் தனித்துவம் அழகு. நரையில் தெரியும் நேர்மை; அழகோ அழகு. அழகான குடும்பம், சுத்தி போடுங்க' எனக்கூறி, போகிற போக்கில் சில தலைவர்களையும் கலாய்த்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !