உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாவாடை சட்டையில் ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்

பாவாடை சட்டையில் ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்

பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமாவில் ஓரிரு படங்களில் நடிப்பவர் மற்றொரு பக்கம் அதிகமாக மாடலிங்கில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடிக்கடி அசத்தலான, சமயங்களில் கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் அவர், தற்போது பாவாடை சட்டையில் கிராமத்து பெண்ணாக சூப்பரான போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். எந்த கெட்டப் போட்டாலும் கவர்ச்சி குறையாத சாக்ஷியை ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் சைட் அடித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !