கடல் அழகா? கன்னி அழகா?
ADDED : 1278 days ago
சினிமாவில் பிஸியாக கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி, இன்ஸ்டாகிராமிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். மகேஸ்வரியின் போட்டோஷூட் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே பல ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு பாரபட்சம் பார்க்காமல் தாரளம் காட்டி அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கடற்கரையில் வெள்ளை நிற உடையில் ஓடி விளையாடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். பார்த்தாலே பத்திக்கொள்ளும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள், 'கடல் அழகா? இந்த கன்னி அழகா?' என குழம்பி தவிக்கின்றனர்.