மேலும் செய்திகள்
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
1216 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1216 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1216 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1216 days ago
தென்னிந்திய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛நடிகையாக இருப்பது கடினமான பயணம். வெற்றி, தோல்வியை சந்திக்கிறோம். இது நமது கையில் இல்லை. சமீபகாலமாக எனக்கு சோதனையான காலக்கட்டம். எனது சிறப்பை உலகிற்கு கொண்டு வர தான் தொடர்ந்து உழைக்க வேண்டும் என உணர வைத்தது. சாணிக் காயிதம், சர்காரு வாரி பட்டா பட வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளேன். இதற்காக உழைத்த இரண்டு படக்குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் தான் என் பலம், உங்களால் நான் இங்கே இருக்கிறேன். அதற்காக என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் எப்போதும் எல்லைகளை தாண்டி நம்பிக்கையோடு முன்னேறி கொண்டு இருப்பேன்'' என்கிறார்.
1216 days ago
1216 days ago
1216 days ago
1216 days ago