மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1190 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1190 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1190 days ago
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கேப்ரில்லா தொடர்ந்து விஜய் டிவியின் '7சி' என்ற தொடரில் நடித்தார். விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சியிலும் செமயாக குத்தாட்டம் போட்டு ரசிகர்களை திணறடித்தார். அதன்பிறகு டீனேஜ் வயதை கடந்து அழகிய பதுமையாக உருண்டு திரண்டிருக்கும் கேபி பிக்பாஸ் வீட்டில் நுழைந்து மீண்டும் மீடியாவில் கம்பேக் கொடுத்தார். அதுமுதலே வாலிபர்கள் கேபியை தங்களது கனவு கன்னியாக தத்தெடுத்து கொண்டனர். அவர் ஒவ்வொரு முறை போட்டோஷூட்களை வெளியிடும் போதும் ரசிகர்கள் துள்ளிக்குதித்து லைக் பட்டனை அமுத்தி வருகின்றனர்.
கேபி தற்போது எந்தவொரு மேக்கப்பும் இல்லாமல் கேஷூவலான லுக்கில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள் 'மேக்கப்பே தேவையில்ல மயக்கும் அந்த ரெண்டு அழகு போதும்' என குதர்க்கமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
1190 days ago
1190 days ago
1190 days ago