உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவர்ச்சி புயல் வீசும் ஷிவானி

கவர்ச்சி புயல் வீசும் ஷிவானி

சின்னத்திரை நடிகை ஷிவானி, வெள்ளித்திரை சென்ற பின் ஆளே மாறிவிட்டார். இப்போதெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஷிவானியை பார்க்கவே முடிவதில்லை. சினிமாவில் நடிப்பதிலேயே தனது கவனம் முழுவதையும் செலுத்தி வருகிறார். பிட்னஸ் மாடலிங் என அப்டேட்டாகி வரும் ஷிவானி சமீபகாலங்களில் க்ளாமரிலும் நெக்ஸ்ட் லெவலுக்கு சென்று ஆண்கள் மனதை வாட்டி எடுத்து வருகிறார். அந்த வகையில் கருப்புநிற பார்ட்டி உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இண்ஸ்டாவில் படுவேகமாக வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !