உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாண்டவர் இல்லம் ரோஷினிக்கு ஆண் குழந்தை

பாண்டவர் இல்லம் ரோஷினிக்கு ஆண் குழந்தை

பாண்டவர் இல்லம் தொடரில் ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அனு. கடந்த 2017ம் ஆண்டு அனுவிற்கும் காதலர் விக்னேஷுக்கும் திருமணம் நடந்தது. 5 ஆண்டுகளாக குழந்தையின்றி தவித்த இத்தம்பதியினரின் ஏக்கத்தை போக்கும் வகையில் பிப்ரவரி 20ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள அனுவிற்கு சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !