உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முதல் சிங்கிள் அப்டேட்!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முதல் சிங்கிள் அப்டேட்!

முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். டிரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் இன்று இந்த படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியீடு குறித்து போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதன்படி டவுளத்தான ரவுடி எனும் பாடல் வரும் ஏப்ரல் 13 அன்று வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !