உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்நீச்சல் தொடரில் என்ட்ரி கொடுக்கும் அபிநயா

எதிர்நீச்சல் தொடரில் என்ட்ரி கொடுக்கும் அபிநயா

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வரும் அபிநயா தற்போது சில சீரியல்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் அவர் எதிர்நீச்சல் தொடரில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் குணசேகரனுடன் ரீல்ஸ் செய்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. சூப்பர் ஹிட் சீரியலில் அவருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பால் ரசிகர்கள் பலரும் அபிநயாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !