மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
830 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
830 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
830 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி சின்னத்திரை, சினிமா என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். கடைசியாக சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'நினைத்தாலே இனிக்கும்' தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சின்னத்திரையில் தாமரை செல்வியின் ரீ-என்ட்ரியால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
830 days ago
830 days ago
830 days ago