உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திஷா பதானியின் சேலை கெட்டப்புக்கு குவிந்த லைக்குகள்!

திஷா பதானியின் சேலை கெட்டப்புக்கு குவிந்த லைக்குகள்!

எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அறிமுகமானவர் திஷா பதானி. தற்போது சூர்யா நடித்து வரும் கங்குவா மற்றும் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தனது சோசியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் திஷா பதானி தற்போது தான் சேலை அணிந்து எடுத்துள்ள போட்டோக்களை பகிர்ந்துள்ளார். படு கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ஒரு மணி நேரத்திலேயே 9 லட்சம் லைக்குகளும், ஐந்தாயிரம் கமெண்டுகளும் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !