உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அழகு ஜாக்குலினின் வைரல் புகைப்படங்கள்

அழகு ஜாக்குலினின் வைரல் புகைப்படங்கள்

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜாக்குலின் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ள ஜாக்குலின் சமீபகாலங்களில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பெரிதாக தோன்றவில்லை. அதேசமயம் ஜிம், வொர்க்-அவுட் என இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !