உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டெவில் படத்தின் டப்பிங் பணி தொடங்கியது

டெவில் படத்தின் டப்பிங் பணி தொடங்கியது

பிம்பிசாரா படத்தின் வெற்றிக்குப் பிறகு நவின் மேடாராம் இயக்கத்தில் 'டெவில்' என்ற படத்தில் நடித்து வருகிறார் கல்யாண் ராம். இதில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார்.அபிஷேக் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற நவம்பர் 24ம் தேதி அன்று வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் இப்போது இதன் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக அறிவித்துள்ளனர். பிரிட்டிஷ் காலத்தில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !