உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோபிசந்த் 32வது படம் அறிவிப்பு

கோபிசந்த் 32வது படம் அறிவிப்பு

தெலுங்கில் சினிமாவில் வெங்கி, ஆகடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் ஸ்ரீனு வைட்லா. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கோபிசந்த்-ன் 32வது படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார். சித்ராலயம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை இன்று பூஜையுடன் அறிவித்துள்ளனர். அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் ஆக்ஷன் கலந்த பொழுபோக்கு படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !