உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிளாமர் பக்கம் திரும்பிய ஹீமா பிந்து

கிளாமர் பக்கம் திரும்பிய ஹீமா பிந்து

கலர்ஸ் தமிழ் சேனலின் 'இதயத்தைத் திருடாதே' சீரியலின் மூலம் அறிமுகமான ஹீமா பிந்து தற்போது இலக்கியா என்ற தொடரில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஹீமா பிந்து விரைவிலேயே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கிளாமருக்கு ஓகே சொல்லி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !