மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
679 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
679 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
679 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
679 days ago
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 171வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் ஸ்டுடியோ ஒன்றில் நடக்கிறது. இதன் அருகே மற்றொரு அரங்கில் ஷங்கர் இயக்கத்தில் கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடக்கிறது.
அருகருகே படப்பிடிப்பு நடப்பதை அறிந்த இருவரும் சந்தித்து பேசினர். கமல், ரஜினி வெளி இடங்களில் நிறைய முறை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் 21 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் சந்தித்துள்ளனர். இருவரும் எத்தனை நாளாச்சு... என தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ வைரலானது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்களின் படப்பிடிப்பு இதே இடத்தில் நடைபெற்ற போது இருவரும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
679 days ago
679 days ago
679 days ago
679 days ago