உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இயக்குனரிடம் சரண்டர்

மீண்டும் இயக்குனரிடம் சரண்டர்

இயக்குனருடன் ஏற்பட்ட மோதலில் நடிகர் நடித்து வந்த, இரண்டாம் பாகம் படம், 'டிராப்' ஆகிவிட்டது. 'மீதி படத்தை நானே இயக்கி நடிக்கப் போகிறேன்...' என்று சொல்லி, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் நடிகர். ஆனால், அவர் படமாக்கிய காட்சிகள் வேலைக்கு ஆகவில்லை. எனவே, மீண்டும், இயக்குனரிடம் சரண்டராகி, மீதமுள்ள படத்தையும் இயக்கி தருமாறு கெஞ்சி கேட்டுள்ளாராம் நடிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !