ஆர்.டி.எக்ஸ் பட இயக்குனர் உடன் இணையும் பிரித்விராஜ்!
ADDED : 660 days ago
இந்த ஆண்டில் மலையாளத்தில் பெரிதளவில் பிரபலமாகாத முகங்களை வைத்து வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'ஆர்.டி.எக்ஸ்'. இந்த படத்தை நகாஸ் ஹிடயாத் என்பவர் இயக்கினார். இவரின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நகாஸ் ஹிடயாத் அடுத்து மலையாள நடிகர் பிரித்விராஜை வைத்து அதிரடியான படம் ஒன்றைக் இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.