உண்மை சம்பவத்தை மையப்படுத்தி கதிர் நடிக்கும் புதிய வெப் தொடர்
ADDED : 731 days ago
நடிகர் கதிர் தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன்படி 'லிங்கம்' என்கிற ரவுடி கதை தொடரைக் தற்போது வெப் தொடராக 'லிங்கம்' என்கிற பெயரில் தயாரிக்க உள்ளனர். இதில் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். இதனை இந்தியன் 2 பட வசனகர்த்தா லஷ்மி நாராயணன் இயக்குகிறார். மேலும், இந்த தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிறார்கள்.