உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிப்.,1ம் தேதி ரீ ரிலீஸ் ஆகும் பிரேமம் படம்!

பிப்.,1ம் தேதி ரீ ரிலீஸ் ஆகும் பிரேமம் படம்!

கடந்த 2015ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த படம் 'பிரேமம்'. சமீபகாலமாக தமிழில் ரீ ரிலீஸ் கலாசாரம் பெரிதளவில் பேசப்படுகிறது. இப்போது பிப்ரவரி மாதத்தில் காதலர் தினம் வருவதால் இளைஞர்களை குஷிப்படுத்தும் விதமாக முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி வெளிவந்த பிரேமம் படத்தை பிப்.,1ம் தேதி தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்கின்றனர் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !