உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரைம் டைம் சீரியலுக்கு எண்ட் கார்டு?

பிரைம் டைம் சீரியலுக்கு எண்ட் கார்டு?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் ஷாக்கான ரசிகர்கள் அந்த தொடரின் நாயகன் சமீரிடமே சீரியல் முடியப்போகிறதா என்று கேட்டனர். அதற்கு சமீரும் சீரியல் முடியப்போகிறது என்பதை உறுதி செய்து பதிலளித்துள்ளார். இதனால் அந்த தொடரின் ரசிகர்கள் விக்ரம் வேதா கேரக்டர்களை மிஸ் செய்வதாக வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !