உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர்

மகனுக்காக பைனான்ஸ் உதவி செய்யும் அப்பா நடிகர்


சீயான் நடிகரின், மகன் நடித்த, இரண்டு படங்களும் ஊத்திக் கொண்டதால், அவரை வைத்து படம் தயாரிக்க, எந்த நிறுவனமும் முன் வரவில்லை. இதன் காரணமாகவே, தற்போது, ஒரு பிரபல இயக்குனர் படத்தில், தன் மகனை நடிக்க வைத்திருக்கும், சீயான் நடிகர், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு, திரைமறைவில் பல கோடி ரூபாய்களை, 'பைனான்ஸ்' உதவி செய்திருக்கிறார். அதோடு, படத்தின் பட்ஜெட் அதிகரித்தால், திரை மறைவில் தானும் ஒரு, 'பார்ட்னர்' ஆகிவிடுவதாக,'டீல்' போட்டுள்ளார். அந்த அளவுக்கு, மகனுக்கு மார்க்கெட்டை உருவாக்க, பல கோடி ரூபாய்களை இறக்கி வருகிறார், சீயான் நடிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !