உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் 2 படம் பூஜையுடன் துவங்கியது

சர்தார் 2 படம் பூஜையுடன் துவங்கியது

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛சர்தார்'. இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். கார்த்தி, ராஷி கண்ணா நடிக்க, பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் பூஜையுடன் துவங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் கார்த்தி, பி.எஸ். மிதரன் மற்றும் தயாரிப்பு குழுவினர் கலந்து கொண்டனர். இதன் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 15ம் தேதி அன்று சென்னையில் தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !