பிகினி புகைப்படங்களை வைத்து பட வேட்டையில் ஈடுபடும் நடிகை
ADDED : 485 days ago
தன்னை, குடும்ப குத்து விளக்கு என்று, தெலுங்கு சினிமாவும் ஓரங்கட்டி விடக்கூடாது என்பதற்காக, நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்தபடி தான் நீராடும், 'பிகினி' புகைப்படங்களை, தெலுங்கு சினிமாவின் இளவட்ட, 'ஹீரோ'களுக்கு அனுப்பி வைத்து, பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார், காக்கா முட்டை நடிகை.
அம்மணியின் இந்த திரை மறைவு, 'டீலிங்' காரணமாக, டோலிவுட்டில் அவரது, 'கவுன்ட் - டவுன் ஸ்டார்ட்' ஆகி உள்ளது.