உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சவுந்தர்யா ரெட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்

சவுந்தர்யா ரெட்டி லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இதில் நடித்து வந்த மோக்ஷிதா சீரியலை விட்டு விலகிய நிலையில், சக்தி கேரக்டரில் சவுந்தர்யா ரெட்டி நடித்து வருகிறார். மோக்ஷிதாவை காட்டிலும் சவுந்தர்யா ரெட்டியை தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. இதனால் இன்ஸ்டாகிராமிலும் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல ரீச் கிடைத்து லைக்ஸ் குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !