உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரள மாநில திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக பிருத்விராஜ் தேர்வு

கேரள மாநில திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகராக பிருத்விராஜ் தேர்வு


கேரள அரசால் சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகள் இன்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டன. 54வது கேரள மாநில திரைப்பட விருதுக்கு 160 திரைப்படங்கள் பல்வேறு பிரிவுக்குக் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி, ஆடுஜீவிதம் படத்திற்கு அதிகமான விருதுகள் கிடைத்துள்ளன.

விருதுகள்

சிறந்த திரைப்படம் - காதல் தி கோர்

சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்)

சிறந்த நடிகை - ஊர்வசி (உள்ளொழுக்கு) , பீனா ஆர் சந்திரன் (தடாவு)

சிறந்த இயக்குனர் - பிளஸ்சி (ஆடுஜீவிதம்)

சிறந்த மேக்அப் நிபுணர் - ரஞ்சித் அம்பத் (ஆடுஜீவிதம்)

சிறந்த பின்னணி இசை - மேத்யூஸ் புல்லிகல் (காதல் தி கோர்)

சிறந்த இசையமைப்பாளர் - ஜஸ்டின் வர்கிஸ் (சாவர்)

சிறந்த திரைக்கதை (தழுவல்) - பிளஸ்சி (ஆடுஜீவிதம்)

சிறந்த திரைக்கதை எழுத்தாளர் - ரோகித் எம்ஜி கிருஷ்ணன் (இரட்டா)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !