கிளாமரில் களமிறங்கிய கேப்ரில்லா செல்லஸ்
ADDED : 407 days ago
டிக் டாக் மூலம் பிரபலமான கேப்ரில்லா செல்லஸ், சினிமா, சின்னத்திரை என பிசியாக நடித்து இன்று செலிபிரேட்டி அந்தஸ்த்துடன் வலம் வருகிறார். ‛சுந்தரி' தொடரில் நடித்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட்களிலும் மிரட்டி வருகிறார். இந்நிலையில், கேப்ரில்லா செல்லஸ் கிளாமர் ரூட்டில் களமிறங்கி ஹாட்டான சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.