உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயகாந்த் படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மரியாதை

விஜயகாந்த் படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மரியாதை


நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.,28ம் தேதி காலமானார். இவரது 72வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலையில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலக வளாகத்தில் அவருடைய திருவுருவ படத்திற்கு சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள், நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !