தொடர் புறக்கணிப்பால் 'அப்செட்' ஆன நடிகரின் வாரிசு
ADDED : 487 days ago
தளபதி நடிகரின் வாரிசு, இயக்குனராக களம் இறங்க தயாரான நிலையில், அவர் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்று ஏற்கனவே, இரண்டு இளவட்ட, 'ஹீரோ'கள் தவிர்த்து விட்டனர். சமீபத்தில் அவர் சொன்ன கதையைக் கேட்ட, புரோட்டா நடிகரும் ரொம்பவே யோசனை செய்துள்ளார்.
இப்படி, 'காமெடி'யன் ஆக இருந்து, 'ஹீரோ' ஆன நடிகர் கூட, தன் கதையில் நடிக்க தயங்குவதால், கடுமையான, 'அப்செட்'டில் இருந்து வருகிறார், தளபதி நடிகரின் வாரிசு.