செப். 20ம் தேதி வெளியாகும் சசிகுமாரின் நந்தன்
ADDED : 400 days ago
கத்துக்குட்டி, உடன்பிறப்பு போன்ற படங்களைக் இயக்கியவர் ஈ.ரா.சரவணன். இதையடுத்து இவரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் மீண்டும் சசிகுமாரை வைத்து 'நந்தன்' என்கிற படத்தை இயக்கி வந்தார் சரவணன். இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர். இதற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார். சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்ட்டிமென்ட் கலந்த ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது.