மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
342 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
342 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
342 days ago
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தற்போது அவர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் அளித்த ஒரு பேட்டியில், அடுத்து தனுசுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும், அந்த படம் சரித்திர கதையில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது. ''இது என்னுடைய கனவு படம்; அந்த படத்தை இயக்கி வெளியிடுவதற்கு ஒன்றை ஆண்டுகள் தேவைப்படும்'' என்று கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ்.
342 days ago
342 days ago
342 days ago