உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் வாழ்த்திய புகைப்படங்களை வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு

விஜய் வாழ்த்திய புகைப்படங்களை வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு

நடிகை கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் கடந்த 12ம் தேதி கோவாவில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜய், திரிஷா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த நிலையில் கோவாவில் தங்களை விஜய் வாழ்த்திய புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதோடு எங்களுடைய கனவு நபர், எங்களது கனவுத் திருமணத்தில் வாழ்த்தியபோது, அன்போடு உங்கள் நன்பி மற்றும் நண்பன் என்று பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !