மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
245 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
245 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
245 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
245 days ago
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - துள்ளாத மனமும் துள்ளும்
பகல் 03:00 - பிச்சைக்காரன்
மாலை 06:10 - பாட்ஷா
கே டிவி
காலை 07:00 - ஆசை ஆசையாய்
காலை 10:00 - அலைபாயுதே
மதியம் 01:00 - வாலி
மாலை 04:00 - சரவணா
இரவு 07:00 - வசூல்ராஜா எம் பி பி எஸ்
இரவு 10:30 - துள்ளுவதோ இளமை
கலைஞர் டிவி
காலை 08:00 - நாச்சியார்
மதியம் 01:30 - கான்ஜுரிங் கண்ணப்பன்
இரவு 07:00 - லவ் டுடே (2022)
இரவு 10:30 - நான் மகான் அல்ல (2010)
ஜெயா டிவி
காலை 09:00 - தம்
மதியம் 01:30 - கேப்டன் பிரபாகரன்
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - கேப்டன் பிரபாகரன்
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - கால்ஸ்
மதியம் 02:00 - பூ
பகல் 04:00 - யுத்த சத்தம்
மாலை 06:30 - மும்பைக்கர்
இரவு 09:00 - கால்ஸ்
ராஜ் டிவி
காலை 09:30 - சுந்தர காண்டம்
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - தம்பி தங்ககம்பி
பாலிமர் டிவி
காலை 10:00 - மதுமதி
மதியம் 02:00 - தம்பி பொண்டாட்டி
மாலை 06:30 - கூட்டம்
இரவு 11:30 - சின்ன கவுண்டர்
வசந்த் டிவி
மதியம் 01:30 - ராமன் தேடிய சீதை
இரவு 07:30 - பரோல்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - லிப்ட்
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - செம்பி
பகல் 03:00 - ப்ரூஸ்லீ-2 : தி பைட்டர்
மாலை 06:00 - சாமி-2
இரவு 09:00 - ஜெய்சிம்ஹா
சன்லைப் டிவி
காலை 11:00 - ஆசைமுகம்
மாலை 03:00 - கோமாதா என் குலமாதா
ஜீ தமிழ்
காலை 09:30 - டக் ஜகதீஷ்
மதியம் 01:30 - மெர்சல்
மெகா டிவி
பகல் 12:00 - புதுநிலவு
பகல் 03:00 - தழுவாத கைகள்
245 days ago
245 days ago
245 days ago
245 days ago