மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
255 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
255 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
255 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
255 days ago
இயக்கம் தாண்டி நடிகராகவும் பயணித்து வருகிறார் கவுதம் மேனன். தற்போது மலையாளத்தில் மம்முட்டியை வைத்து டொமினிக் என்ற படத்தை இயக்கியுள்ளார். படம் இந்தவாரம் வெளியாக உள்ள நிலையில் இதற்கான புரொமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கவுதம் மேனன்.
அவரிடம் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியதாவது, தமிழில் அடுத்து வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெற்றிமாறன் கதையில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். இதில் கதாநாயகனாக ரவி மோகன் நடிக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது'' என தெரிவித்துள்ளார்.
255 days ago
255 days ago
255 days ago
255 days ago