மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
254 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
254 days ago
லீடர், ஹேப்பி டேஸ், லவ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா. தற்போது முதல் முறையாக தமிழ், தெலுங்கு மொழியில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை வைத்து 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
சேகர் கம்முலா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, குபேரா படத்தின் கதை தயாரானதும் தனுஷிடம் கூற விரும்பினேன். இதற்கு முன் அவருடன் பணியாற்றியதும் இல்லை, சந்தித்ததும் இல்லை. அதனால் அவருக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என தயக்கத்துடன் இருந்தேன். அதன் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவருக்குப் பிடித்த என் படங்களை எல்லாம் சந்தோஷமாக கூறி என்னை வியக்க வைத்தார் என தெரிவித்துள்ளார்.
254 days ago
254 days ago