அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல்
ADDED : 194 days ago
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், 48 மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.