மேலும் செய்திகள்
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன்
188 days ago
முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம்
188 days ago
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
188 days ago
தமிழ் திரைப்படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடிடி தளங்களில் அதிகம் வெளியாகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு மலையாள படம் ஓடிடி-யில் கலக்கி வருகிறது. சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படம் தி காம்பினோஸ்.
சஸ்பென்ஸ் கிரைம் கலந்த இந்த திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது, இந்த திரைப்படத்தை பல முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருப்பார்கள். அதனால் இந்த இந்த திரைப்படம் இதுவரை எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் இருந்தது.
தற்போது இந்த திரைப்படம் மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் மார்ச் 28 அன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சம்பத் ராஜ், விஷ்ணு வினய் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கீரிஸ் பணிக்கர் இயக்கியுள்ளார்.
188 days ago
188 days ago
188 days ago