உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்!

விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்!


ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வந்த படம் சச்சின். இப்படத்தில் விஜய்யுடன் ஜெனிலியா, ரகுவரன், வடிவேலு, சந்தானம், பிபாஷா பாசு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். எஸ். தாணு தயாரித்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.

இந்நிலையில் இப்படம் திரைக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஏப்ரல் 18ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு, சச்சின் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !