உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர்

1000 கோடி வசூல் கனவுக்கு சிக்கல்: அதிர்ச்சியில் உச்ச நடிகர்


பெரும்பாலும், உச்ச நடிகர் நடித்த படம் திரைக்கு வருகிறது என்றால், இளவட்ட நடிகர்களின் படங்கள் பின்வாங்கி விடும். ஆனால், தற்போது, உச்ச நடிகரின், இரண்டு எழுத்து படம், ஆகஸ்ட் 14 திரைக்கு வரும் அதே நாளில், பிரபல பாலிவுட் நடிகர் நடித்த படம் ஒன்றும் வெளியாக உள்ளது.

தான் நடித்த படத்தை, 1,000 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைத்து விட வேண்டுமென்று, திட்டமிட்டு இருக்கிறார், உச்ச நடிகர். ஆனால், இந்த நேரத்தில் அந்த மெகா பாலிவுட் படத்தின் வெளியீட்டை அறிவித்து விட்டதால், ஒருவேளை தன் 1,000 கோடி ரூபாய் வசூல் கனவுக்கு இந்த படம் சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என்ற அதிர்ச்சியில் இருக்கிறார், உச்ச நடிகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !