மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
152 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
152 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
152 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
152 days ago
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மே 04) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஆறு
மதியம் 03:00 - அரண்மனை
மாலை 06:30 - ஜெயிலர்
கே டிவி
காலை 07:00 - அசல்
காலை 10:00 - கந்தசாமி
மதியம் 01:00 - மிஸ்டர் லோக்கல்
மாலை 04:00 - சண்டமாருதம்
இரவு 07:00 - நானும் ரௌடிதான்
இரவு 10:30 - தம்பி (2006)
கலைஞர் டிவி
காலை 08:00 - டிரைவர் ஜமுனா
மதியம் 01:30 - பி டி சார்
இரவு 07:00 - கருடன்
இரவு 11:00 - பீமா
ஜெயா டிவி
காலை 09:00 - கோச்சடையான்
மதியம் 01:30 - புலன் விசாரணை
மாலை 06:30 - பாகுபலி
இரவு 11:00 - புலன் விசாரணை
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - கிக்
மதியம் 12:30 - மனிதன் (2016)
மதியம் 03:30 - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
மாலை 06:30 - துப்பறிவாளன்
ராஜ் டிவி
காலை 09:30 - காதல்னா சும்மா இல்ல
மதியம் 01:30 - காதல் அகதி
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நல்ல ஊரு
மதியம் 02:00 - உல்லாசப் பறவைகள்
மாலை 06:30 - கீதாஞ்சலி
இரவு 11:30 - ஆரம்பம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
மதியம் 12:00 - விருமன்
மதியம் 03:30 - பேச்சி
மாலை 06:00 - ஹனுமன்
இரவு 09:00 - தமாக்கா
சன்லைப் டிவி
காலை 11:00 - நல்ல நேரம்
மாலை 03:00 - வெள்ளிக்கிழமை விரதம்
ஜீ தமிழ்
மாலை 04:30 - குரங்கு பெடல்
152 days ago
152 days ago
152 days ago
152 days ago