மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
142 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
142 days ago
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்ய லட்சுமி, அசோக்செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தக்லைப்'. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜூன் 5ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த 'தக்லைப்' படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 150 கோடிக்கும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி 60 கோடிக்கும் வாங்கியுள்ளன.
மேலும் இந்த தக்லைப், பான் இந்தியா படமாக உருவாகி இருப்பதால் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது. குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தின் வசூலை இந்த படம் முறியடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
142 days ago
142 days ago