மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
48 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
48 days ago
பேஷன், பேஜ் 3, ஹீரோயின் படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற மதுர் பண்டார்கர் இயக்கும் புதிய படம் ' வைவ்ஸ்' . இந்தப் படம், பெண்களின் வலிமை, உணர்வுகளின் அடுக்கு அடுக்கான வெளிப்பாடுகள் மற்றும் தைரியமான பார்வைகளைக் கூறும் திரைப்படமாக இருக்குமென தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
இதில் ரெஜினா கெசன்ட்ரா, மவுனி ராய், சோனாலி குல்கர்ணி ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் இஹாதான திலிபன், ராகுல் பகத், பிரியங்கா பாலாஜி, அர்ஜூன் பாஜ்வா, சித்தார்த் சிபில் உள்ளட பலர் நடிக்கிறார்கள். இது இதே பெயரில் வெளியான ஹாலிவுட் வெப் சீரிசின் அதிகாரபூர்வ ரீமேக் என்றும் கூறப்படுகிறது.
48 days ago
48 days ago