உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை

பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை


பிரியமான அந்த கன்னடத்து நடிகை, பெரும்பாலும் படப்பிடிப்பு தளங்களுக்கு தன், 'பாய் பிரண்டோடு' தான், 'விசிட்' அடிக்கிறார். மேலும், அம்மணிக்கான, 'ஷாட்' முடிந்து விட்டால், இரண்டு பேரும் கேரவனுக்குள் சென்று, மணிக்கணக்கில் குஜாலாவில் இறங்கி விடுகின்றனராம்.

அடுத்த, 'ஷாட்'டுக்கு இயக்குனர் அழைத்தால் கூட, அம்மணி வெளியில் தலை காட்டுவது இல்லை. இதனால், உஷார் ஆகிவிட்ட இயக்குனர்கள், 'இனிமேல் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது, 'பாய் பிரண்டை' அழைத்து வரக்கூடாது. அப்படி வந்தால், 'ஸ்பாட்'டுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்...' என, நடிகைக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !