மேலும் செய்திகள்
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
3 minutes ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
3 minutes ago
புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச்
3 minutes ago
‛நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி' ஆகிய படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இதனை இயக்குனர் அட்லி அவரின் ஏ பார் ஆப்பிள் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதாக இருந்தபோது விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிக்க சென்றுவிட்டார். தற்போது பாலாஜி தரணிதரன் படப்பிடிப்பிற்காக லொகேசன் பார்த்து வருகிறார். இந்த படத்திற்கான கால்ஷீட் தேதியை விஜய் சேதுபதி நவம்பர் மாத இரண்டாம் வாரத்திற்கு மேல் தந்துள்ளார் என்கிறார்கள்.
3 minutes ago
3 minutes ago
3 minutes ago