உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள்

நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள்


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 24) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - பாட்டாளி
மாலை 04:00 - கொம்பன்
மாலை 06:30 - சந்திரமுகி

கே டிவி
காலை 10:00 - தீனா
மதியம் 01:00 - அண்ணாதுரை
மாலை 04:00 - திருமலை
இரவு 07:00 - வசூல்ராஜா எம் பி பி எஸ்
இரவு 10:30 - கிங்

கலைஞர் டிவி
காலை 08:00 - சகா
மதியம் 01:30 - ஜெய் பீம்

ஜெயா டிவி
காலை 09:00 - தலைநகரம்
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - கேப்டன் பிரபாகரன்
இரவு 11:00 - சச்சின்

கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - இந்திரஜித்
காலை 11:30 - மான் கராத்தே
பகல் 03:00 - கேடி
மாலை 06:00 - மெட்ராஸ்
இரவு 09:30 - யுத்த சத்தம்

ராஜ் டிவி
காலை 09:30 - தேடிவந்த மாப்பிள்ளை
மதியம் 01:30 - அண்ணாமலை

பாலிமர் டிவி
காலை 10:00 - கவலைப்படாதே சகோதரா
மதியம் 02:00 - ரிக்ஷா மாமா

வசந்த் டிவி
காலை 09:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
மதியம் 01:30 - விடுதலை
இரவு 07:30 - நினைவே ஒரு சங்கீதம்

விஜய் சூப்பர்
காலை 09:00 - காத்துவாக்குல ரெண்டு காதல்
மதியம் 12:00 - மஞ்சும்மேல் பாய்ஸ்
பகல் 03:00 - பார்க்கிங்
மாலை 06:00 - இவனுக்கு சரியான ஆளு இல்ல
இரவு 09:00 - திருமகன்

சன்லைப் டிவி
காலை 11:00 - நம்நாடு
மாலை 03:00 - தேன்மழை

மெகா டிவி
பகல் 01:30 - உரிமைக்குரல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !