உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛திருச்சிற்றம்பலம்' இயக்குனருடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன்

‛திருச்சிற்றம்பலம்' இயக்குனருடன் கைகோர்க்கும் சண்முக பாண்டியன்

தமிழில் 'யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மித்ரன் ஆர். ஜவஹர். ஏற்கனவே இவர் மாதவனை வைத்து இயக்கியுள்ள 'அதிர்ஷ்டசாலி' படம் பண பிரச்னையால் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் மித்ரன் ஆர். ஜவஹர் புதிதாக இயக்கவுள்ள படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் உறுதி செய்துள்ளார். அவர் நடித்த 'கொம்புசீவி' படம் நாளை மறுநாள் (டிச.,19) ரிலீசாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !