உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார்

ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார்


ஜல்லிக்கட்டு' நடத்தக்கோரி 2017ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் மூலம் ஜூலி பிரபலமானார். அது தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். முகமது ஜக்ரீம் என்பவரை காதலித்து வந்தார். தற்போது திருமணத் தேதியை அறிவித்துள்ளார்.

அதன்படி வரும் ஜனவரி 16, வெள்ளிக் கிழமை மாலை சென்னை பரங்கிமலையிலிருக்கும் செயின்ட் பேட்ரிக் சர்ச்சில் திருமணம் நடைபெறவிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !