பராசக்தி, சிவகாசி, டிராகன் - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜனவரி 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - பாட்டாளி
மதியம் 03:00 - புலிக்குத்தி பாண்டி
மாலை 06:30 - காஞ்சனா-3
கே டிவி
காலை 10:00 - அம்பாசமுத்திரம் அம்பானி
மதியம் 01:00 - திருவிளையாடல் ஆரம்பம்
மாலை 04:00 - கபாலி
இரவு 07:00 - இதயத்திருடன்
இரவு 10:30 - உள்ளம் கொள்ளை போகுதே
விஜய் டிவி
பகல் 03:30 - டிராகன்
கலைஞர் டிவி
காலை 11:00 - நாச்சியார்
மதியம் 01:30 - ஆதவன்
ஜெயா டிவி
காலை 09:00 - என்னை அறிந்தால்
மதியம் 01:30 - தர்மா
மாலை 06:30 - சிவகாசி
இரவு 11:00 - தர்மா
கலர்ஸ் தமிழ்
காலை 10:00 - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
காலை 12:30 - காத்துவாக்குல ரெண்டு காதல்
பகல் 03:30 - டியர் காம்ரேட்
இரவு 08:00 - பபூன்
இரவு 10:30 - தள்ளிப் போகாதே
ராஜ் டிவி
காலை 09:30 - கற்க கசடற
மதியம் 01:30 - தாய்மாமன்
இரவு 10:00 - மறுபடியும்
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - ஜமீன் கோட்டை
வசந்த் டிவி
காலை 09:30 - என் பெயர் ஆனந்தன்
மதியம் 01:30 - காதல் கசக்குதய்யா
இரவு 07:30 - காத்தாடி
விஜய் சூப்பர்
காலை 09:00 - அனபெல் சேதுபதி
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மாலை 03:00 - வெற்றி வீரன்
மாலை 06:00 - எம் ஜி ஆர் மகன்
இரவு 09:00 - சித்தா
சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஏன் பிறந்தேன்
மாலை 03:00 - பராசக்தி (1952)